மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.