சென்னை: சிங்கள பட நிறுவனம், பிரபாகரன் பெயரில் தயாரித்த சினிமாவை வெளியிடுவதற்கான தடையை ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.