புதுடெல்லி: ம.தி.மு.க. அங்கீகார விவகாரம் குறித்து இறுதிக் கட்ட விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.