சென்னை: முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரின் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு பேரின் தண்டனை ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளது.