சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.கற்பக குமாரவேலுவை நியமித்து ஆளுநர் பர்னாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.