கோபிசெட்டிபாளையம்: சந்தனமர வீரப்பன் குறித்து காவல்துறைக்கு துப்புக்கொடுத்து வந்த, ராஜாமணி கொலை செய்யப்பட்ட வழக்கில், நக்கீரன் கோபால் உள்பட 6 பேரை விடுதலை செய்து கோபி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.