நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் இரண்டு பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.