சென்னை: ''அனுமதியின்றி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை நடத்தி மாணவர்களை ஏமாற்றுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.