புதுக்கோட்டை: சிறிலங்காவுக்கு 53 இரும்பு குழாய்களை கடத்த முயன்ற ஆறு பேரை க்யூ பிராஞ்ச் காவலர்கள் கைது செய்தனர்.