புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளர் உடல் சொந்த ஊருக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. இன்று இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.