சென்னை: தொலைபேசிகள் ஒட்டு கேட்பது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இன்று அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.