சென்னை: தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.