சென்னை: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.