சென்னை: தமிழகத்தில் அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை, இதனால் விளம்பர பலகைகள் அகற்றும் பணி தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.