சென்னை: ''தமிழகத்துக்குள் ஓடும் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மூன்று நதி இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்'' என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.