நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதத்தில் 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.