சென்னையில் இன்று முதல் மயானங்களில் தகன கட்டணம் கைவிடப்படுவதாக மேயர் மா.சுப்பிரமணியம் கூறினார்.