சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.