சென்னை: அ.இ.அ.தி.மு.க. பிரமுகரால் கையகப்பட்ட மதுராந்தகம் கோயில் நிலம் உயர் நீதிமன்றம் மூலம் மீட்கப்பட்டது என்று அமைச்சர் கூறியதால் அ.இ.அ.தி.மு.க.- தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.