சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் சில பணிகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைத்து வெளியிடப்பட்ட அரசாணை உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.