நாங்குநேரியில் ரூ.15,000 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று கையெழுத்தானது.