சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் செல்பேசி, சிம்கார்டு, ரீசார்ஜ் கூப்பன் ஆகியவற்றின் விற்பனை விரைவில் துவக்கப்படுகிறது என்று இப்கோ உழவர் தொடர்பு நிறுவன மாநில மேலாளர் கூறினார்.