காஞ்சிபுரம்: லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரின் காஞ்சிபுரம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.