மதுரை: கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு ஒகேனக்கல் திட்டம் பற்றி பேச்சு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி எடுத்துள்ள முடிவு சரியானதல்ல என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.