சென்னை: கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்த பிறகு தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழகக் கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.