சென்னை: தமிழகத்தில் பேருந்துப் போக்குவரத்து தனியார்மயம் ஆகாது என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.