சென்னை: சென்னைக்கு அருகில் பசுமை விமான நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சட்டப் பேரவையில் தமிழகப் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.