சென்னை: திண்டிவனம் மக்களின் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்த வருகிற 11 ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.