சென்னை: தமிழக வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக மாநில வருவாய்த் துறை ஆணையர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.