சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 22 தொழிற்பேட்டைகள் சிட்கோ நிறுவனம் மூலம் தொடங்கப்படும் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.