சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் குளங்களையும் சிறப்புத் திட்டத்தின் கீழ் சீரமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.