சென்னை: புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆராய்ந்து அறிய மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.