சென்னை: ''கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தொகுதி குலசேகரம் என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.