கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வன்முறைக்கு பலியாகிவிடக் கூடாது என்பதால்தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு இந்த முடிவை அறிவிக்க நேர்ந்தது