சென்னை: ''ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடிய துணிவு இல்லாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.