சென்னை: ஒகேனக்கல் விவகாரத்தில் தனது சொந்த லாபத்திற்காகத் தமிழக மக்களைக் கருணாநிதி வஞ்சித்து விட்டார் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றி உள்ளார்.