சென்னை: கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் அமைப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கூறியுள்ளார்.