சென்னை: வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய விளை நிலங்களை தமிழக அரசு கையப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசை கண்டித்து வரும் 10ஆம் தேதி அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்