திருச்சி: சிறிலங்காவுக்கு கடத்த இருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.