சென்னை: சட்டப்பேரவைக்கு இன்று வந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.