திருச்சி: தமிழகத்தில் வெள்ளப்பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று கடைசி நாளாக ஆய்வு செய்கின்றனர். சேதம் குறித்த அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் மத்திய அரசிடம் தாக்கல் செய்கிறார்கள்.