''ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நான் விடுத்த அறிக்கையைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி ஆத்திரமடைந்து நிதானம் இழந்திருக்கிறார்