சென்னை: கர்நாடகா நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட அ.இ.அ.தி.மு.க. சார்பில் விண்ணப்ப படிவம் நாளை வழங்கப்படுகிறது.