சென்னை: சோனியா காந்தியின் காரைக்குடி வருகையை பிரம்மாண்டமான வெற்றியாய் அமைத்த தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.