சென்னை: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி சென்ற விமானத்தில் இன்று காலை திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.