கடலூர்: தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாக தேசம் அடைந்தது. இவற்றை பார்வையிட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று கடலூர் வந்தனர். அவர்களிடம் சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்தனர்.