சென்னை: கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பார்களா? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.