கர்நாடகாவில் முடிவெடுக்கக் கூடிய அளவிற்கு அரசு இல்லை என்பதால் ஒரு மாதத்திற்கு ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடவில்லை