ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்றும், இத்திட்டப் பணிகள் தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.