சென்னை: தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.